Create Free Blog | Random Blog »   Report Abuse | Login   

 

IBM Launches Ubuntu - A brief overview

IBM already launched Ubuntu for its official purpose. But It is not launched in India as an official one. This presentation gives the brief idea about IBM Ubuntu.

IBM Launches Ubuntu - A brief overview Presentation

Redhat 5.4 white paper

The following link is used to get the white paper of the official Redhat Enterprise Linux 5.4.

RHEL5.4 White Paper

Redhat Exam Questions

I poured the redhat exam question papers in pdf formats. Download them and use them up.

All the best for your exams.

features of RHEL5

rhce-rhct-exam-question-paper-1

rhce-rhct-exam-question-paper-2

திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை - ஒரு பார்வை

 

திருவண்ணாமலை

அடங்கவே அடங்காத பேரரசு எடுத்திருக்கும் அடுத்த படம்.இதிலும் அடங்கவேயில்லை.நாம்தான் படம் பார்த்து அடங்க வேண்டியிருக்கிறது.

 

 

திண்டுக்கல் சாரதி:

இதுவரை நகைச்சுவையாளனாக இருந்தவர்1 நாயகனாகி இருக்கும் முதல் படம்

மேலும் படிக்க‌: http://pnaptamil.blogspot.com/2009/02/blog-post.html

பதிவிறக்கம் செய்ய: திறனாய்வு

 

 

Share SocialTwist Tell-a-Friend 

Various Kickstart Files for downloading

for minimal packages kickstart file - minpackageks

for no packages kickstart file - nopackageks

for only linux format other os kickstart file - onlylinuxnopackageks

for full packages kickstart file - fullpackageks

கஜினி எப்படித் தயாரித்தார்கள்?

வல்லரசு1 நாட்டிலிருந்து நண்பர் செயபால் கஜினியில் ஏன் இரஃமான் என்று கேட்டிருந்தார்.அவருக்கு விடையளிக்க எத்தனித்ததில் பிறந்தது இக்கட்டுரை. பல்லடுக்கு உயர் திரையரங்கில்2திரைப்பட இடைவேளையில் இலவசமாகக் கிடைத்த குறுபனுவலினை3 எம்மிளவல் வார விடுமுறைக்கு வந்திருந்த பொழுது கொடுத்திருந்தார்அதைப் படித்து அறிந்ததை என் நடையில் தமிழ்ப்பெய்து தருகிறேன் அன்பு வாசகாள்.

பதிவிறக்கம் செய்ய‌: கஜினி

மேலும் படிக்க‌: http://pnaptamil.blogspot.com/2009/01/blog-post_23.html

Share SocialTwist Tell-a-Friend 

கட்டுரைகள் புதிது

திறனாய்வுகள்:

அண்மையில் வெளியான நான்கு திரைப்படங்களின் திறனாய்வினைத் தருகிறேன். விடுமுறையாதலால் இது போன்ற திறனாய்வுகள் தெளிவாக எழுத முடிகிறது. திரைப்படங்கள் இவைகள் தாம். தெனாவட்டு, சிலம்பாட்டம், அபியும் நானும், சுப்ரமணியபுரம்.

மேலும் படிக்க‌: http://pnaptamil.blogspot.com/2009/01/blog-post_16.html

பதிவிறக்கம் செய்ய‌:  தமிழ்த்திறனாய்வு

——

கஜினி: தமிழில் மூன்றாண்டுகளுக்கு முன்பு வந்து சக்கைப்போடு போட்ட அதே படம் தான்.மறுபதிப்பு செய்திருக்கிறார் அதே இயக்குனர்1

மேலும் படிக்க‌: http://pnaptamil.blogspot.com/2009/01/blog-post_6407.html

பதிவிறக்கம் செய்ய‌ : வடமொழித்திறனாய்வுகள்

——

கமல் எஸ்.பி.பி கூட்டணி சேர்ந்தால் வெற்றி மயம்தான்அப்படியிருந்தும் எஸ்.பி.பியினை கமல் விலக்குகிறாராம்இது நான் சும்மா வலைப்பூ உலாவும் போழுதுதான் எஸ்.பி.பி சுவைஞனான என்னாலேயே உணரப்பட்டதுஇதற்கு கமல் பக்கம் தான் விடை வரவேண்டும்கமல் விடை பகர்வாரா பார்க்கலாம்.

மேலும் படிக்க‌ : http://pnaptamil.blogspot.com/2009/01/blog-post_4904.html

பதிவிறக்கம் செய்ய‌:கமல் எஸ்.பி.பிஐ ஒதுக்கிறாரா?

——

தூய மரியன்னை பேராலயத் திருத்தலம், பங்களூரு

பங்களூரில்சிவாஜி நகரில் அமைந்துள்ள இதுவும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். இங்கு அமைந்துள்ள இத்திருத்தலத்தினை காண கண்கள் கோடி வேண்டும்அத்துணை அழகுஉயர்ந்த கோபுரம்குடில்கள்தேர் வருகை என இயேசு பிறப்பு பெருவிழாவினையொட்டி களை கட்டியிருந்தது தூய மரியன்னை பேராலயத் திருத்தலம்.

மேலும் படிக்க‌: http://pnaptamil.blogspot.com/2009/01/blog-post_7250.html

பதிவிறக்கம் செய்ய‌ : பேராலயத் திருத்தலம்

——

நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல இங்கு ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படும் தலைப்புக்களும் இரண்டு பக்கங்களுடையவைஒவ்வொன்று பற்றியும் விரிவாக ஆராய்வோம்.எனவே இப்பக்கத்திற்கு நாணயம் என்று பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க‌ : http://pnaptamil.blogspot.com/2009/01/blog-post_6763.html

பதிவிறக்கம் செய்ய‌ : பாரதியார்

 

Share SocialTwist Tell-a-Friend 

கணினிக்கதை- தன்னம்பிக்கையுடன் வாழ்; கூகுள் செல்லலாம்.

 

———————–

கணினிக்கதைதன்னம்பிக்கையுடன் வாழ்கூகுள் செல்லலாம்.

புதிதாய் வாங்கியிருந்த டெல் மடிக்கணினியில் கூகுள் transliterate பயன்படுத்தித் தமிழில் தட்டச்சுச் செய்து கொண்டிருந்தான் பொற்கோ தனது தமிழாய்வுக்கான கோப்புகளை. “என்ன கோ திடீர்ன்னு தமிழ்ல எறங்கீட்டீங்க?” காண்பதற்கினியா அறையின் அமைதியைக் கலைத்தாள். “ஆமாகாண்.எனக்கு தமிழ்ல நல்ல ஈடுபாடுஅதுக்காக எறங்கீட்டேன்

மேலும் படிக்க‌: http://pnaptamil.blogspot.com/2009/01/blog-post_08.html

பதிவிறக்கிப்படிக்க‌: தன்னம்பிக்கையுடன் வாழ்; கூகுள் செல்லலாம்.

Share SocialTwist Tell-a-Friend 

இயேசு பெருமான் பிறப்புப் பெருவிழா

 

நண்பர் இற்றீ கலியாண இராமன் இந்த இயேசு பிறப்பு பெருவிழா பற்றி ஏதேனும் கூறு என்று கேட்டிருந்தார்அதனாலேயே இக்கட்டுரையினை வரைகின்றேன்.

இயேசு பெருமான் பிறப்புப் பெருவிழா

மேலும் படிக்க‌: http://pnaptamil.blogspot.com/2009/01/blog-post_05.html

பதிவிறக்கம் செய்ய‌ : பதிவிறக்கம் செய்ய‌

நான் கடவுள் - திரைப்பாடல் திறனாய்வு

 

நான் கடவுள் திரைப்பாடல் திறனாய்வு:

ஆறு பாடல்கள்வார்த்தைகள் புரியாத இக்காலப்பாடல்களுக்கு இடையில் நன்கு புரியும் பாடல்கள்.வாழ்த்துக்கள் இசைஞானியாரே.

மேலும் படிக்க‌: http://pnaptamil.blogspot.com/2009/01/blog-post_8068.html

பதிவிறக்க‌: நான் கடவுள் திரைப்பாடல்கள்

Share SocialTwist Tell-a-Friend